×

மும்பையில் மேலும் 1197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பையில் மேலும் 1197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65265-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 136 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3559-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Mumbai , Coronavirus, Mumbai
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...