×

சென்னை முத்தியால்பேட்டையில் வாகன சோதனையின் போது ரூ.99.5 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை முத்தியால்பேட்டையில் ஊரடங்கு வாகன சோதனையின் போது ரூ.99.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற சாகிப் என்பவரிடம் இருந்து ரூ.99.5 லட்சத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai ,vehicle test ,Muthialpet , Vehicle Testing in Muthialpet, Chennai
× RELATED நாங்குநேரியில் நள்ளிரவு வாகன சோதனை;...