×

மதுரையில் கொரோனா சமூக பரவல் இல்லை: ஆட்சியர் வினய் பேட்டி

மதுரை: மதுரையில் கொரோனா சமூக பரவல் இல்லை என ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மதுரை தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது எனவும் கூறினார்.


Tags : Vinay ,Madurai ,No ,Corona Social Distribution , Madurai, Corona Social Distribution, No, Collector Vinay
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...