×

பூவிருந்தவல்லியில் தனியார் நிதி நிறுவன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லாரிகள் எரிந்தன

சென்னை: பூவிருந்தவல்லியில் தனியார் நிதி நிறுவன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லாரிகள் எரிந்தன. 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் கிடங்கு, லாரிகளில் பிடித்த தீயை அணைத்து வருகின்றனர். நிதிநிறுவனம் மூலம் லாரி வாங்கி கடன் கடன் கட்டாதவர்களின் லாரி பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.

Tags : fire ,warehouse ,Poovinuwalli. , Flowers burned, trucks burnt
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா