×

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனியார் மருந்து தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக பரப்பளவு சுருக்கம் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : sanctuary area ,Case ,bird sanctuary area ,Icorte Court , Vedanthangal Bird Sanctuary, Prohibition, Icort
× RELATED சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை...