×

அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா, சீனா தங்களின் பிரச்னைகளை தீர்க்கும் என நம்புகிறோம்: நேபாளம்

காத்மாண்டு: அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா, சீனா தங்களின் பிரச்னைகளை தீர்க்கும் என நம்புகிறோம் என நேபாளம் தெரிவித்துள்ளது. பிராந்தியம் மற்றும் உலக அமைதிக்கு நேபாளம் என்றும் துணைநிற்கும் எனவும் நேபாள வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.


Tags : India ,peace talks ,Nepal ,China , India, China, Nepal
× RELATED பிரச்னைகள் தீா்க்கும் பரிகாரங்கள்