சென்னை தாம்பரத்தில் வணிகர் சங்க நிர்வாகியின் மனைவி கொரோனா வைரசால் உயிரிழப்பு

சென்னை: சென்னை தாம்பரத்தில் வணிகர் சங்க நிர்வாகியின் மனைவி கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளார். குரோம்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories:

>