×

டெல்லி தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிப்பு

டெல்லி: டெல்லி தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : National Human Rights Commission ,close ,Delhi National Human Rights Commission , Delhi, National Human Rights Commission, Closure
× RELATED ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தேசிய...