×

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நாளை திட்டமிட்டப்படி MD, MS,MDS படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் MD, MS,MDS படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு நாளை திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள 5 தேர்வு மையங்களில் ஆன்லைன் நுழைவுத்தேர்வு எழுதும் 16,357 மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கொரோனா தடுப்பு நெறிமுறைப்படி தேர்வு நடைபெறும் என ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : MD ,Jipmer Medical College ,Puducherry , Jipmer Medical College, Puducherry
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது