ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவமும் இதற்கு பதிலடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பத்தினால் 4 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Related Stories:

>