×

கோவையில் விதிகளை மீறிய பிரபல நகைக்கடைக்கு சீல்

கோவை: கோவையில் விதிகளை மீறிய பிரபல நகைக்கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். உரிய அனுமதியின்றி சென்னையில் இருந்து 30 ஊழியர்களை கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் அனுமதி இல்லாம் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Celebrity jeweler ,jeweler ,Coimbatore , Coimbatore, jewelery, seal, corona, curfew
× RELATED வேளாண் பாதுகாப்பு மண்டல விதிகள் தயார்