×

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 25 காவல் நிலையங்களும் 2 நாட்கள் மூடல்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 25 காவல் நிலையங்களும் 2 நாட்கள் மூடப்படும் என்று வேலூர் எஸ்.பி கூறியுள்ளார். காவல்நிலையத்தின் உள்ளே யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் 2 முறை கிருமி நாசினி தெளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


Tags : police stations ,Vellore district , Vellore District, Corona, 25 police stations, closure
× RELATED காவல் நிலையங்களில் சிசிடிவி பதிவுகளை...