×

திருச்சி அருகே வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருச்சி: மணப்பாறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும் நிலையில் தாசில்தார் தமிழ்கனி தப்பி ஓட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. 


Tags : raids ,Bribery Commission ,office ,Revenue Circle ,Trichy Trichy , Bribery ,Commission ,raids ,Revenue Circle,Trichy
× RELATED ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை