×

கொரோனா சிகிச்சைக்கு இடத்தைத் தர வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு இடத்தைத் தர வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு கல்வி நிறுவனங்கள் இடத்தை வழங்காவிட்டால் சட்டப்படி கைப்பற்றப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி தேவையான இடங்களை கையகப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Govt ,government ,institutions , Coroners treatment ,Tamil Nadu government ,educational institutions
× RELATED கோவிஷீல்டு பரிசோதனை விரைவில்...