×

குமரி அருகே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்பி மற்றும் 3 எம்எல்ஏ-க்கள் கைது

குமரி: குமரி மாவட்டத்தில் களியக்காவிளையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.பி மற்றும் 3 எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  எம்.எல்.ஏ விஜயதாரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார் மற்றும் எம்.பி.வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் தமிழகர்களை அலைக்கழிக்கக்கூடாது என்று  போராட்டம் நடத்தியுள்ளனர். எம்.எல்.ஏ-க்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் 150 -க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Congress ,Kumari Kumari , Kumari, Congress party, one MP, 3 MLA, arrested
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...