புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் அமர்ந்து அதிமுக எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் தர்ணா

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் அமர்ந்து அதிமுக எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். ஊழியர்கள் போராட்டத்தால் மின் பராமரிப்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து எம்.எல்.ஏ போராட்டடம் நடத்தி வருகிறார். மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து புதுவையில் மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>