×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோட்டூர், நீடாமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Indian Communist Party ,Mannargudi ,price hike ,Indian Communist Party Demonstrates Mannargudi , Indian Communist Party ,demonstrates , Mannargudi ,petrol ,diesel, price hike
× RELATED திருப்பூரில் பாஜக அராஜகம்: தேர்தல்...