வான்வெளியில் பிற நாடுகளின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.:விமானப்படை தளபதி

டெல்லி: வான்வெளியில் பிற நாடுகளின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று விமானப்படை தளபதி கூறியுள்ளார். அதை முழுவதும் ஆய்வு செய்து அதற்கு தேவையான எதிர்விளையாற்ற நாம் தயாராக இருக்கிறோம். மேலும் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என விமானப்படை தளபதி பதாரியா கூறியுள்ளார்.

Related Stories:

>