×

திருச்சியில் அரபிக்குளம் பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை

திருச்சி: திருச்சி சின்னக்கடை வீதி அரபிக்குளம் பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை கைப்பற்றி கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : student ,suicide ,Trichy Trichy , 8th grade student, suicide case, police investigation
× RELATED பள்ளி மாணவன் தற்கொலை