×

பாகிஸ்தானின் உளவு ட்ரோன் விமானம் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது

காஷ்மீர்: பாகிஸ்தானின் உளவு ட்ரோன் விமானம் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. காஷ்மீரின் கதுவா அருகே இன்று காலை 5.10 மணிக்கு பறந்த போது சுட்டுவீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Pakistan ,security forces , Pakistan, reconnaissance, drone ,security ,forces
× RELATED காஷ்மீரின் புட்காம் அருகே...