×

சென்னையில் 523 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி

சென்னை: சென்னையில் 523 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா பரவுகிறதா என மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.  523 பேரில் 439 கர்ப்பிணிகள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


Tags : Chennai , Madras, pregnant women, coronavirus
× RELATED குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்