மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் வெற்றி

டெல்லி: மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரனும் வெற்றி பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட ஜோதிர் ஆதித்யா சிந்தியா, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபாலும் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories:

>