×

பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ஏ.எல்.ராகவனின் மறைவு தமிழ் திரைப்பட துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிக பெரிய இழப்பாகும் என தெரிவித்துள்ளார்.

Tags : AL Raghavan ,death ,Palanisamy , Background Singer, AL Raghavan, Hide, Chief Minister Palanisamy, Obituary
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...