×

கேரளாவில் மேலும் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,912-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 1380 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 1509 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

Tags : Kerala , Kerala, Corona, sure
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...