×

சீனா விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

டெல்லி: சீனா விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. காணொளி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சித்தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். சீனா உடனான பிரச்சனை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

Tags : Modi ,China ,meeting , China, Prime Minister Modi, all party meeting
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...