×

கொரோனா பாதித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கவலைக்கிடம் : பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு!!

டெல்லி : கொரோனா பாதித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சத்யேந்திர ஜெயினுக்கு நுரையீரல் தொற்று அதிகமான நிலையில், நிமோனியா பாதிப்பும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள ராஜீவகாந்தி மருத்துவமனையில் கொரோனா பாதித்த சத்யேந்தர் ஜெயினின் நுரையீரலில் தொற்று அதிகரித்துள்ளதால், செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Tags : Health Minister ,Delhi , Corona, Delhi, Health, Minister, Anxiety, Plasma, Treatment, Satyendra Jain
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...