×

நலவாரிய உறுப்பினர் அல்லாத கைத்தறி நெசவாளர்களுக்கு நாளை முதல் ரூ.2,000 உதவித்தொகை :அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சென்னை : நலவாரிய உறுப்பினர் அல்லாத கைத்தறி நெசவாளர்களுக்கு நாளை முதல் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.73,184 பேருக்கு ரூ.14,63 கோடி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


Tags : weavers , Welfare Member, Handloom Weavers, Rs. 2,000, Scholarship, Minister,
× RELATED ₹72 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை பணி