×

திண்டுக்கல் அருகே சிவன் கோயில் பூசாரியை கட்டிப்போட்டு 100 சவரன் நகை கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சுக்காம்பட்டியில் தாடிக் கொம்பு அருகே சிவன் கோயில் பூசாரி துறை ஆதித்தன் என்பவர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த துறை ஆதித்தன் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி, கட்டிப்போட்டு பல லட்சம் ரூபாயையும் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றனர்.

Tags : temple priest ,Shiva ,Dindigul. 100 ,Dindigul , Dindigul, Shiva temple, priest, 100 shaving, jewelry, booty
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோவிலில்...