×

கொரோனா சிகிச்சை மையங்களாக 5,231 ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன: ரயில்வே அமைச்சகம்

டெல்லி: கொரோனா சிகிச்சை மையங்களாக 5,231 ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பியதும் பயன்படுத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநில அரசுகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தல் தெரிவித்துள்ளது.

Tags : treatment centers ,Corona ,Ministry of Railways , Corona, Treatment Center, Railway Boxes, Ministry of Railways
× RELATED சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில்...