×

அயனாவரம் காவல் நிலையத்தில் இதுவரை 15 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை : அயனாவரம் காவல் நிலையத்தில் இதுவரை 15 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள் உட்பட இதுவரை 15 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tags : policemen ,police station ,Ayanavaram , Ayanavaram, police station 15 cops, corona, infection, confirmed
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...