×

செங்கல்பட்டு நகராட்சி ஆணையருக்கு கொரோனா உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி ஆணையருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செங்கபட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Corona ,Chengalpattu Municipal Commissioner , Corona confirmed , Chengalpattu, Municipal Commissioner
× RELATED புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி