ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags : militants ,Sofian ,Jammu ,district ,Kashmir , Four militants,shot dead, Jammu and Kashmir's, Sofian district