×

ராஜஸ்தான், குஜராத்தில் இன்று மாநிலங்களவை தேர்தல்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் 3, குஜராத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
 ராஜஸ்தானில் 3, குஜராத்தில் 4 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இங்கு காங்கிரசும், பாஜ.வும் தலா 2 இடங்களில் போட்டியிடுகின்றன. குஜராத்தில் மொத்தம் 4 இடங்கள் காலியாக உள்ளன. இங்கு பாஜ, காங். தலா 2 இடத்தில் போட்டியிடுகின்றன. காங். 2 இடம் பெற இன்னும் 4 ஓட்டுகள் தேவைப்படுகிறது. இந்நிலையில், அம்மாநிலங்களில் இன்று தேர்தல் நடக்கிறது.



Tags : Rajya Sabha ,elections ,Rajasthan ,Gujarat Rajya Sabha ,Gujarat , Rajya Sabha elections in Rajasthan, Gujarat
× RELATED மாநிலங்களவை தேர்தலில் பாஜவுக்கு...