×

நாளை முதல் ஜூலை 6-ம் தேதி வரை உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை

டெல்லி: நாளை முதல் ஜூலை 6-ம் தேதி வரை உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மே கடைசி வாராத்திலிருந்து ஜூன் முழுவதும் விடுமுறை விடப்படும். நடப்பாண்டில் கொரோனா காரணமாக மார்ச், ஏப்ரலில் சில வாரம் விடுமுறை விடப்பட்டது. கொரோனா கால விடுமுறையால் கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது.


Tags : Summer vacation ,Supreme Court , Summer vacation, Supreme Court , tomorrow , July 6th
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...