×

பழம்பெரும் நடிகையான எம்.என்.ராஜமின் கணவரான பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்

சென்னை: பழம்பெரும் நடிகையான எம்.என்.ராஜமின் கணவரான பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். ஏ.எல்.ராகவனின் இறுதிச்சடங்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.


Tags : AL Raghavan ,actress ,MN Rajam , Famous playback ,AL Raghavan, husband ,legendary actress MN Rajam, passed away
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...