×

மாயமான 3 மீனவர்களை மீட்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தம்

ராமநாதபுரம் : மாயமான 3 மீனவர்களை மீட்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒருநாள் மட்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.கடலில் மாயமான மீனவர்களை மீட்பதற்கு அதிவிரைவு படகு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Tags : fishermen ,Rameshwaram , Rameswaram, fishermen, strike
× RELATED பழவேற்காட்டில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்