×

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை பாதுகாப்பு படையினரால் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திப்புரா அருகே உள்ள மீஜ் கிராமத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். கோபியான் மாவட்டம் முனந்த் கிராமத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப்படை நடத்திய தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


Tags : militants ,Kashmir ,security forces ,Jammu , 8 militants ,shot dead , security forces, Jammu and Kashmir
× RELATED ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை