×

சென்னையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை ஊரடங்கை மீறியதாக 927 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னை பெருநகரில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில் 927 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் 144 தடையை மீறியதாக 2 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Tags : state , 927 cases ,been registered, state
× RELATED மத்திய, மாநில அரசுகளை கண்டித்து...