×

கோவையில் பூ, காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் மார்க்கெட் வளாகம் மூடல்

கோவை: பூ, காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கோவை பூ மார்க்கெட் வளாகம் மூடப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பூ மார்க்கெட் வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.


Tags : Closure ,Coimbatore , Closure , Market Complex ,flower, vegetable, fruits and groceries, Coimbatore
× RELATED மூன்றாவது முறையாக காவல் நிலையம் மூடல்