×

மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கில் செப்டம்பர் இறுதி வாரத்தில் விசாரணை நடத்தப்படும் : உச்சநீதிமன்றம் அறிவிப்பு!!

டெல்லி : மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கில் செப்டம்பர் இறுதி வாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மாற்றுப்பணி, இடைக்கால ஊதியம் கேட்டு மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கொரோனா காலத்தில் அரசு நிதி உதவி கோரி பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

Tags : Supreme Court ,hearing , People, welfare, litigation, September, final, trial, Supreme Court, notice
× RELATED சென்னை - சேலம் 8 வழிச்சாலை தொடர்பான...