×

கடன் இல்லாத நிறுவனமாக மாறியது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்

மும்பை: முதலீடு குவிந்ததால் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிறுவனமாக மாறியது. 58 நாட்களில் ரூ.1.68 லட்சம் கோடிக்கும், முதலீடு வந்ததால் கடன் இல்லாத நிறுவனமாக மாறியது. சர்வதேச நிறுவனங்கள் மூலம் ரூ.1.15 கோடி பங்கு விற்பனை மூலம் ரூ.53,124 கோடி குடைத்துள்ளது.

Tags : Reliance Company ,Mukesh Ambani ,company , Mukesh Ambani's Reliance, Company , debt-free company
× RELATED அமெரிக்காவில் டிக்டாக் செயல்பாட்டை...