×

சென்னை வாலாஜா சாலையில் வாகன சோதனையை நேரில் ஆய்வு செய்தார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை: சென்னை வாலாஜா சாலையில் வாகன சோதனையை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். வாகனங்களின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் காவல் ஆணையர் கண்காணித்தார். சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் எனவும் கூறினார். வெளியில் வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags : AK Viswanathan ,Valaja Road ,Chennai ,vehicle test , Police Commissioner ,AK Viswanathan,inspecting vehicle test,Valaja Road, Chennai
× RELATED சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு