×

செங்கல்பட்டு மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் படாளம் என்ற இடத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்றவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.Tags : road accident ,Chengalpattu National Highway Chengalpattu National Highway , One killed,road accident, Chengalpattu National Highway
× RELATED ஓசூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.: 2 பேருக்கு லேசான காயங்கள்