×

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை

சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் விலைக்கு மது விற்கும் ஊழியர்களை கண்டறிந்து தினமும் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதுநிலை மண்டல மேலாளர், மாவட்ட மேலாளர், சிறப்பு பறக்கும் படை அலுவலர்கள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.


Tags : sale , Measures , prevent ,alcoholic beverages,additional prices
× RELATED அமைச்சர்கள் பங்கேற்கும்...