×

முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலக துணை செயலர், 2 அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


Tags : office ,chief minister , Chief Minister's Office, Corona Infection
× RELATED சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு