×

சென்னையில் உள்ள 39,537 தெருக்களில் 7,801 தெருக்களில் கொரோனா பாதிப்பு இருப்பதாக மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் உள்ள 39,537 தெருக்களில் 7,801 தெருக்களில் கொரோனா பாதிப்பு இருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அவற்றில் 729 தெருக்களில் தலா 5 பாதிப்புகளும், 1108 தெருக்களில் தலா 4 பாதிப்புகளும், 1781 தெருக்களில் தலா 3 பாதிப்புகளும், 6020 தெருக்களில் 3க்கும் குறைவான பாதிப்புகளும் உள்ளன. சென்னையில் உள்ள 39,537 தெருக்களில் 36,736 தெருக்களில் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.


Tags : streets ,Coronation ,Chennai ,Corporation , Madras, Corona Impact, Corporation
× RELATED தீபாவளி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கடை வீதிகளில் அலைமோதிய மக்கள்