×

ராமநாதபுரத்தில் கொரோனா நோயாளிகள் போராட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் திடீரென வார்டுகளை விட்டு வெளியேறி போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது. அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லை; உரிய சிகிச்சை அளிக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மருத்துவர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Tags : Ramanathapuram ,Corona , Ramanathapuram, Corona patients, struggle
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...