×

மணிப்பூர் அரசியலில் திடீர் திருப்பமாக ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது காங்கிரஸ்

மணிப்பூர்: மணிப்பூர் அரசியலில் திடீர் திருப்பமாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியுள்ளது.  ஆளும் பாஜக கட்சி பெரும்பான்மை இழந்துள்ளதால் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரி உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், ஆதரவளித்த சுயேட்சைகள்  6 பேர் விலகியதால் பாஜக ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Tags : Manipur ,Congress , Congress ,claimed , rule ,Manipur ,politics
× RELATED மணிப்பூர் பாஜ தலைவர் காங்கிரசில் இணைந்தார்