×

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுடைய ஆசிரியர்கள் ஜூலை 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுடைய ஆசிரியர்கள் ஜூலை 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2019 ஏப்ரல் 30 வரை பணியாற்றியவர்கள் mhrd.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஓய்வு பெட்ரா ஆசிரியர்கள், நிர்வாகப் பனி மேற்கொள்வோர் விண்ணப்பிக்க கூடாது.


Tags : School ,Teachers , National Good Teachers Award, Teachers, July 6, Applications, School
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா