×

20ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கும் கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

டெல்லி: நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ரூ.50,000 கோடியில் தொழிலாளர்களின் நலன், ஊரக பகுதிகளில் வேலை வாய்ப்பை பெருக்க புதிய திட்டங்களை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : Nirmala Sitharaman ,Karib Kalyan Rojgar ,Union , Prime Minister, Karib Kalyan Rozgar Project, Nirmala Sitharaman
× RELATED மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...